காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோல்டன் விசா!

ஐக்கிய  அமீரக  அரசு இந்திய திரைப்பிரபலங்களுக்கு தங்களது நாட்டிற்கு  வந்து செல்லும்  சிறப்பு  கோல்டன் விசாவை  வழங்கியிருக்கிறது.

News image
Updated On :17 நவம்பர் 2021, 12:30 am

DIN

ஐக்கிய  அமீரக  அரசு இந்திய திரைப்பிரபலங்களுக்கு தங்களது நாட்டிற்கு  வந்து செல்லும்  சிறப்பு  கோல்டன் விசாவை  வழங்கியிருக்கிறது.

இதனை, பாலிவுட்டைத் தொடர்ந்து  மலையாள  திரையுலகினர் பலரும்  இந்த விசாவை  அதிகம்  பெற்று வந்தனர்.   அந்த வகையில், இப்போது  நடிகை  திரிஷா பெற்றுள்ளார். இதன்மூலம்  ஐக்கிய  அரபு  அமீரகத்தின்  கோல்டன் விசாவை பெறும்  முதல் தமிழ்  நடிகை  என்ற பெருமையை திரிஷா பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.