உயரமான நடிகை!
முதன்முதலில் ஓராண்டுக்கு மேல் ஓடி, மக்களிடையே பரபரப்பையும், சிலருக்கு பைத்தியமும் பிடிக்கச் செய்த படம் "சிந்தாமணி' இப்படத்தில் நடித்த எம்.கே. தியாகராஜ பாகவதரை விட கதாநாயகி கே.அசுவத்தமா ஓரடி உயரம் அதிகம்.

இதேபோல் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள பி.யு. சின்னப்பாவை விட பி. கண்ணாம்பாவும் ஓர் அடி உயரம் அதிகம். இவர்களிடமிருந்த நடிப்பு, பாட்டுத் திறமை காரணமாக அந்நாள் ரசிகர்கள் இந்த உயர வித்தியாசத்தை பொருட்படுத்தவில்லை. கதா நாயகர்களும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...