நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குஜராத் முதல் சபாநாயகர்!

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சபாநாயகர் அமைச்சர் ஆனதைத் தொடர்ந்து பதவி விலகினார்.

News image
Updated On :6 அக்டோபர் 2021, 12:30 am

சுந்தரி காந்தி

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சபாநாயகர் அமைச்சர் ஆனதைத் தொடர்ந்து பதவி விலகினார். இவரது ராஜினாமாவால் காலியான சபாநாயகர் பதவிக்கு குஜராத் மாநில சட்டமன்றத்தில் பா ஜ க மூத்த பெண்  எம் எல் ஏ நிமாபென் ஆச்சார்யா  அம் மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகராக பதவி ஏற்றார். "இயன்றவரை புதிய பொறுப்புகளை சிறப்புடன் செய்வேன்'' என்கிறார் நிமாபென் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.