நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேர்வுக் குழு தலைவர்!

2020-ஆம் ஆண்டு வெளியான சிறந்த மலையாளப் படங்களைத் தேர்வு செய்வதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :27 அக்டோபர் 2021, 12:30 am

DIN

2020-ஆம் ஆண்டு வெளியான சிறந்த மலையாளப் படங்களைத் தேர்வு செய்வதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள அரசின் சினிமா விருதுகள் தேர்வு கமிட்டியில் உறுப்பினர்களாக இதற்கு முன்பு நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விருது கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த கமிட்டியில் சுகாசினியை தவிர பிரபல கன்னட இயக்குநர் சேஷாத்திரி, மலையாள இயக்குநர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளீதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்தாரா, ஒலி வடிவமைப்பாளர் ஹரிகுமார், திரைக்கதையாசிரியர் சசிதரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.