புதினா ரசம்
வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, புளியை கரைத்து ஊற்றி புதினா, மிளகு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.


தேவையான பொருள்கள்
புளி - தேவையான அளவு
புதினா இலை - 20
மிளகு, சீரகம் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, புளியை கரைத்து ஊற்றி புதினா இலை, மிளகு, சீரகம், பூண்டு, ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்து புளியோடு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, நுழைத்துக் கொண்டு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். புதினா ரசம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...