

பழைய பட்டுப் புடவையைத் துண்டுகளாகக் கிழித்து, அழகான பட்டுப் பாவாடைகளைத் தைக்கலாம்.
பழைய சிந்தெடிக் புடவைகளை அழகான சுடிதாராக உருமாற்றிக் கொள்ளலாம்.
பழைய பெட்ஷீட்டை கத்தரித்து, டேபிள் கிளாத், நேப்கின், டவல்கள் தைக்கலாம்.
ப்ளெயின் காட்டன் புடவை களை மேட்சாகக் கூடிய சுடிதார், பிளவுஸ்களுக்கு லைனிங் கொடுக்கப் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.