தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சமையல் குறிப்புகள்....

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது,  பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால், ஆப்பம் மொரமொரப்பாக இருக்கும். 

News image
Updated On :24 ஜூலை 2022, 12:30 am

DIN

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது,  பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால், ஆப்பம் மொரமொரப்பாக இருக்கும். 

வெண்ணெய் மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் இருக்கும்.

இட்லி, மிளகாய்ப் பொடி அரைக்கும்போது சிறிது கொப்பரை தேங்காய் வறுத்து அரைத்தால் சுவை, மணம் கூடும். வேர்க்கடலை   வறுத்து சேர்க்கலாம்.

தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால், வாசனை தூக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.