தண்டுக் கீரை போண்டா
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியன சேர்த்து நன்றாகப் பிசையவும், பிறகு நறுக்கி வைத்த கீரை சேர்த்து, நன்றாகப் பிசைத்து போண்டா மாவு


தேவையானவை:
தண்டுக்கீரை - ஒரு கட்டு
கடலை மாவு- 1 கிண்ணம்
அரிசி மாவு- 1 கிண்ணம்
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 1
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- கால்
தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியன சேர்த்து நன்றாகப் பிசையவும், பிறகு நறுக்கி வைத்த கீரை சேர்த்து, நன்றாகப் பிசைத்து போண்டா மாவு பதத்துக்குத் தயார் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தவுடன் மாவு உருண்டையாக எண்ணெயில் போட்டு வேக விடவும். மாவு நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...