தேவையானவை:
முளைவிட்ட பச்சைப் பயறு- 1 கிண்ணம்
வெள்ளரிக்காய்-2
தேங்காய்த் துருவல்- 2 கிண்ணம்
வேர்க்கடலை- 1 கிண்ணம்
மாங்காய்- 2
பச்சை மிளகாய்- 5
கொத்தமல்லி, புதினா- 1பிடி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு, - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை தோல் நீக்கி பாதியாக்க வேண்டும். மாங்காயைத் துருவ வேண்டும். பச்சை மிளகாயை அரிய வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, வெள்ளரிக்காயைத் துருவி சேர்த்து உப்பு சேர்க்க வேண்டும். எண்ணெயில் கடுகை தாளித்து சேர்த்து சாலட் ஆக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


