தேவையானவை:
அரி நெல்லிக்காய்- 100 கிராம்
மிளகாய்த் தூள்- 3 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 50 கிராம்
புளி- 1 உருண்டை அளவு
பெருங்காயம்- சிறு துண்டு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரி நெல்லிக்காயை கழுவி கொட்டையை எடுத்துவிட்டு, மிக்சியில் கரகரப்பான அரைக்க வேண்டும். புளியைக் கெட்டியாகக் கரைத்து அரைத்த நெல்லிக்காயில் கலந்து, வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை தாளித்து, நெல்லிக்காயை போட்டுக் கிளறி மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வதக்க வேண்டும். பின்னர், இறக்கி ஆறியவுடன் எடுத்து வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


