

தேவையானவை:
வாழைப் பூ- சிறியது ஒன்று
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
இஞ்சி- 1 துண்டு
புளி - 1 உருண்டை
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூ வை ஆய்ந்து நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வாழைப்பூவையும் சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.