அதிமதுர சுக்கு சூப்
பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீர் விட்டு சூடானவுடன் அதில் அதிமதுரம் பொடி, பனை வெல்லம் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.


தேவையான பொருள்கள்:
அதிமதுர பொடி, சுக்குப் பொடி, பனை வெல்லம் பொடி- தலா 1 தேக்கரண்டி
எலுமிச்சைப் பழம்-1
தண்ணீர்- 200 மி.லி.
செய்முறை:
பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீர் விட்டு சூடானவுடன் அதில் அதிமதுரம் பொடி, பனை வெல்லம் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கும்போது, அதில் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து இறக்கவும். சூடான சூப்பைப் பரிமாறவும். இந்த சூப் தூக்கமின்மையைப் போக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...