வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கடுக்காயின் பயன்கள்!

கடுக்காய்  உண்டால் மிடுக்காய்  வாழலாம். இது ஆன்றோர் வாக்கு.

News image
Updated On :2 மார்ச் 2022, 6:00 am IST

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம். இதுஆன்றோர் வாக்கு.


உடலுக்கு இளமையும், வலிமையும், ஆயுளைக் கூட்டும் கடுக்காயை திருமூலர் அமுதம் என்று குறிப்பிடுகிறார்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன் விதை நீக்கிய கடுக்காயை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து அருந்துதல் வேண்டும். தொடர்ந்து சில நாள்கள் குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் அகன்றுவிடும். உடல் செல்களை புதுப்பித்து, உடலை வலுவாக்கி இளமையாக இருக்க துணை புரியும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை, எடுத்து வெந்நீரில் கலந்த குடித்தவர செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.