சாம்பிராணி பயன்படுத்துங்கள்!
சாம்பிராணி புகை மன அழுத்தத்தைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.


சாம்பிராணி புகை மன அழுத்தத்தைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.
தலைவலிக்கு நல்ல மருந்து. தோல் புண்ணைக் குணமாக்கி வலிமைப் பெற்றது.
நல்ல கிருமி நாசினி, பாக்டீரியாக்களை அழிக்க நல்லது. பலவகையான புற்றுநோய்க்கு சாம்பிராணி நல்லது.
சாம்பிராணியிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவகை எண்ணெயை உடலில் தடவிக் கொண்டால், தோல் புற்றுநோயின் தாக்கம் குறையும்.
மல, ஜலத்தில் புரண்ட குழந்தைகளைக் குளிப்பாட்டி சாம்பிராணியைப் புகைத்தால் எந்தவித நோய்த் தொற்றும் அண்டாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...