47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சொர்ணுள (காஷ்மீர்)

பாதாம், முந்திரி ஊறவைத்து அரைக்கவும். பாலை அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பாதாம், குங்குமப்பூ சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

News image
Updated On :6 நவம்பர் 2022, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

சோனா மசூரி அரிசி 1 கிண்ணம்
உப்பு- சிட்டிகை
நெய்- கால் கிண்ணம்
அவல்- அரை கிண்ணம்
பால் - 1லிட்டர்
பாதாம், முந்திரி- தலா 10
குங்கமப்பூ- 2 சிட்டிகை
சர்க்கரை- 1 கிண்ணம்

செய்முறை:

பாதாம், முந்திரி ஊறவைத்து அரைக்கவும். பாலை அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பாதாம், குங்குமப்பூ சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

அரிசி, அவல் சேர்த்து ஊறவைத்து, சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த மாவை குட்டி தோசைகளாக ஊற்றவும். நெய் சேர்த்து இருபுறமும் திருப்பி, மொறு மொறுவென எடுக்கவும். பரிமாறும் தட்டில் தோசைகளை அடுக்கி, குறுக்கின பால் மேலாகச் சேர்த்து, பரிமாறவும். (சோனா மசூரி அரிசிக்கு பதில் பாஸ்மதி அரிசி உபயோகிக்கலாம்).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.