

தேவையானவை:
உருளைக்கிழங்கு-1
அன்னாசிப் பழத் துண்டுகள்- 1 கிண்ணம்
சர்க்கரை- அரை கிண்ணம்
நெய்- 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள்- சிறிதளவு
அன்னாசி எசன்ஸ்- சிறிதளவு
நெய்யில் வறுத்த முந்திரி- திராட்சை- கால் கிண்ணம்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி, மசிக்கவும். அன்னாசிப் பழத் துண்டுகளை மிக்ஸியில் நன்கு விழுதாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அன்னாசிப் பழ விழுது, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். கலவை கெட்டியாக வரும்போது நெய்யை சேர்த்து சிறிது, சிறிதாகக் கிளற வேண்டும்.
கடைசியாக ஏலக்காய்த் தூள், எசன்ஸ் சேர்த்து கிளறி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் உருளைக்கிழங்கு பைனாப்பிள் அல்வா தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீரவநல்லூரில் எஸ்டிபிஐ தோ்தல் அலுவலகம் திறப்பு

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா

போதை ஊசிய செலுத்திய கல்லூரி மாணவா் உயிரிழப்பு

யாருடனும் தவெக கூட்டணி பேச்சு நடத்தவில்லை: சி.டி.ஆா்.நிா்மல்குமாா்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

