தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் கால் கிலோ
தக்காளி 2
துவரம் பருப்பு கால் ஆழாக்கு
பெரிய வெங்காயம் 1
சாம்பார் பொடி முக்கால் மேசைக்
கரண்டி
உப்பு அரை மேசைக்கரண்டி
புளி கோலி குண்டு அளவு
எண்ணெய் 6 தேக்கரண்டி
செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவி இரண்டாக வகுத்து பொடியாக நறுக்கவும். வெங்காயத்தைத் தோல் எடுத்து வெங்காயம், இரு தக்காளிகளைப் பொடியாக நறுக்கவும்.
புளி, உப்பை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும். பருப்பை மலரும் பக்குவத்தில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுப் பொரிந்ததும், பச்சை மிளகாய், தேங்காய் போட்டு ஓர் இணுக்கு கறிவேப்பிலையையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வெண்டைக்காயையைப் போட்டு பிசுபிசுப்பில்லாமல் வரும்வரை வதக்கி, சாம்பார் பொடி, பருப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேக வைத்து கெட்டியானவுடன் இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


