மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சிரிக்கலாம் வாங்க..!

பல்வேறு பயிற்சிகள் உலகில்  நடைபெறுகின்றன.

News image
Updated On :8 ஜூலை 2023, 6:30 pm

பல்வேறு பயிற்சிகள் உலகில்  நடைபெறுகின்றன. ஆனால், ஜப்பானில் புன்னகை செய்ய பயிற்சி வகுப்புகள் தற்போது பிரபலமாகிவருகின்றன.

எப்படி அழகாகப் புன்னகை புரிவது என்று இந்தப் பயிற்சி வகுப்பில் கற்றுத் தருகின்றனர்.  இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஒரு மணி நேரத்துக்கு  55 டாலர். அதாவது ரூ.4,533. இவ்வளவு பணத்தைக் கொடுக்கும்போது, முகத்தில் புன்னகையா தவழும் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.