தேவையானவை:
அவரைக்காய்- 1,400 கிராம்
புளித்த தயிர்- 125 கிராம்
மோர்- 60 கிராம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அவரைக்காயைக் காம்பு ஆய்ந்து கழுவி சில நாள்கள் வெயிலில் காய வைக்கவும். தேவையான உப்பைப் போட்டு, கிளறி வற்றலை தயிரில் போட்டு கலந்து ஈயப் பாத்திரத்தில் ஓர் இரவு முழுவதும் ஊறும்படி வைக்கவும். மறுநாள் வெயிலில் காயப் போட்டு நன்றாகக் காய்ந்தவுடன் சேமித்து வைக்கவும். வற்றல் குழம்பு வைக்கலாம். எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம். கொத்தவரை, தக்காளிக்காய், காலி ஃபிளவர், முட்டைகோஸ் இலை முதலியவற்றை இந்தமுறையில் போட்டு உபயோகிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


