செல்போன் உஷார்..!

கழிவறையில் இருந்து செல்போனுக்கு கிருமிகள் பரவும் அபாயம் அதிகம். அதுவும் அலுவலகம் போன்ற பொது கழிவறைகளில் இதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கழிவறையில் இருந்து செல்போனுக்கு கிருமிகள் பரவும் அபாயம் அதிகம். அதுவும் அலுவலகம் போன்ற பொது கழிவறைகளில் இதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

செல்போனுக்கு தொற்றும் பாக்டீரியாக்கள் ஃபுட் பாய்சனிங் மற்றும் பிற பல தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.  கழிவறையில் செல்போன் பயன்படுத்தும்போது வழக்கத்தைவிட அதிக நேரம் கழிவறையில் இருப்போம். இதனால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

இருக்கைகள் இருக்கும் நுண்ணுயிர்கள் உடலில் தொற்ற வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் கழிப்பறை இருக்கையில் அமர்ந்திருப்பது மூல நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.

குடல் மலத்தை வெளியே தள்ளுவது பாதிக்கப்படும். நம்மால் முழுவதுமாக குடல் கழிவுகளை வெளியேற்ற முடியாது. இதனால் குடல் ஆரோக்கியம் மோசமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com