தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து- தலா அரை கிண்ணம்
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு- தலா 1 மேசைக்கரண்டி
சீரகம், மிளகு, சுக்குப் பொடி, தயிர்- கால் கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
முந்திரிப் பருப்பு- 10
நெய்- 2 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்
செய்முறை:
அரிசிகள், பருப்பை ஒன்றாக ஊற வைத்து, தேவையான அளவு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும், தயிர் சேர்த்து கலக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். சிறிய கிண்ணங்களில் நெய் தடவவும். மீதமுள்ள உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். சுக்குப் பொடி சேர்த்து கலந்து மூடி வைக்கவும்,. ஒரு மணி நேரம் கழித்து, மாவை கிண்ணங்களில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


