இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

பெங்கால் மசாலா

தனியா, மிளகாய் வற்றல் வறுக்கவும். மீதமுள்ள பொருள்களை வறுத்து, உலர்ந்த வெந்தய இலைகளைச் சேர்த்து பொடிக்கவும்.

Updated On :2 பிப்ரவரி 2024, 12:24 am IST

தேவையானவை

தனியா கால் கிண்ணம்
மிளகாய் வற்றல்8
பிரிஞ்சி இலை 2
மிளகு, சீரகம் 2 மேசைக் கரண்டி
ஏலக்காய்2
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) 1 மேசைக்கரண்டி

செய்முறை: 

தனியா, மிளகாய் வற்றல் வறுக்கவும். மீதமுள்ள பொருள்களை வறுத்து, உலர்ந்த வெந்தய இலைகளைச் சேர்த்து பொடிக்கவும்.  கடுகு எண்ணெயில் செய்வதும், "பாஞ்ச் போரன்' எனப்படும் (வெந்தயம், கடுகு, சோம்பு, சீரகம், கருஞ்சீரகம்) பொருள்களைத் தாளிப்பதும், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மாதுளம் தூள், உலர்ந்த மாங்காய் பொடி, கடுகுப் பொடி ஆகியவற்றை கிரேவியில் சேர்ப்பதும் இதன் ஸ்பெஷல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.