இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

பஞ்சாபி மசாலா

தனியாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.  மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து, ஒன்றாகப் போட்டு பொடிக்கவும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:24 am IST

தேவையானவை: 

தனியா, சீரகம் அரை கிண்ணம்
பிரியாணி இலை 2
மிளகாய் வற்றல்10
ஜாதி பத்ரி, பட்டை, சுக்கு, கறுப்பு ஏலக்காய், அன்னாசிப் பூ,  தலா 2
கிராம்பு 5
வெந்தயம், ஆம்சூர் பவுடர், சோம்பு, மிளகு தலா 1 மேசைக்கரண்டி

செய்முறை: 

தனியாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.  மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து, ஒன்றாகப் போட்டு பொடிக்கவும். வெண்ணெய் அதிகம் சேர்த்து செய்வது, சேர்த்து முடித்தவுடன் தாராளமாக வெண்ணெய் சேர்ப்பது, தவிர வெண்ணெயில் அரிந்த வெங்காயம் சேர்ப்பது, பொந்நிறமாக வறுத்து மேலாகச் சேர்ப்பது போன்றவையே பஞ்சாபி உணவின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.