

தேவையான பொருள்கள்:
கேரட் கால் கிலோ
காய்ந்த மிளகாய் 4
வெங்காயம் 4
பூண்டு பல் 3
எண்ணெய் தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
தனியா கால் மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அவற்றுடன் கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அரைக்கும்போது உப்பு சேர்த்து விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து அரைக்கவும். தேங்காய் இல்லாமலும் அரைக்கலாம். இதனை நன்கு மையாக அரைத்தால் கேரட் சட்னி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

