/
இந்திய ராணுவத்தின் செவிலியர் பிரிவில் பெண் மேஜர் ஜெனரலாக, இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ராணுவத்தில் மிகப் பெரிய உயர்பொறுப்பைப் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள ராஜாவூரைச் சேர்ந்தவர் இவர். கணவர் இக்னேஷியஸ் ஜான் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜான், ஜெசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

