உப்பு சீடை
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும். அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.


தேவையான பொருள்கள் :
பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கிண்ணம்
வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்தம் மாவு - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும். அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டிய சீடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...