தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆலு கி லௌஞ்சி (பஞ்சாப்)

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து அங்குலம் அளவில் துண்டுகளாக நறுக்கவும்.

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:30 pm


தேவையான பொருள்கள்: 

உருளைக்கிழங்கு 4
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
சோம்பு, சீரகம் சிறிதளவு
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் தலா கால் மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள், சர்க்கரை 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
அரிந்த வெந்தயக் கீரை 1 கிண்ணம்

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து அங்குலம் அளவில் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்க்கவும், சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெந்தயக் கீரை சேர்த்து வதக்கவும், உருளைக்கிழங்கு துண்டங்கள், உப்பு, மிளகாய்த் தூள், சர்க்கரை, 2 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும். சோம்பை தூளாக்கி மேலாகத் தூவவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.