தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சமந்தாவின் சேவை

மயோஸிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் குணமாகிவிட்டார் நடிகை சமந்தா.  இந்தக் காலகட்டத்தில் அவர் மன உறுதியோடு இருந்தார். 

News image
Updated On :30 செப்டம்பர் 2023, 6:30 pm

மயோஸிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் குணமாகிவிட்டார் நடிகை சமந்தா.  இந்தக் காலகட்டத்தில் அவர் மன உறுதியோடு இருந்தார். 

இவ்வளவு போராட்டத்துக்குப் பின்னர் அவர் மீண்டிருப்பதால், அந்த நோய்க்கான "பிராண்டு அம்பாசிடர்' ஆக நியமிக்கப்பட்டார்.  இதற்காக அவர் விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டுவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.