மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பெண் எழுத்தாளரின் சிறப்பு...

மணிமேகலையின் எழுத்துப் பயணம்: புலவர் முதல் பத்திரிகையாளர் வரை

Updated On :20 ஏப்ரல் 2024, 6:30 pm

தமிழ்வாணனின் மனைவி மணிமேகலை, புலவர் பட்டயப் படிப்பை முறைப்படி பயின்றவர். இவர் எழுத்தாளரும் பத்திரிகையாளரும்கூட!

'உருகுது நெஞ்சம்; பெருகுஹது கண்ணீர்' என்ற இவரின் நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சைப் பறிகொடுப்பர். இது ஒரு கண்ணீர் காவியமாகும். பின்னர், 'அருள்', 'திருவருள்' ஆகிய இரண்டு ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழை பிழையாக யார் எழுதினாலும், தவறாமல் சுட்டிக் காட்டியவர் மணிமேகலை.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.