முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வரப்பெற்றோம் (07-04-2026)

மணித்தமிழாரம்- புலவர் வே. பதுமனார்

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 3:01 pm IST

மணித்தமிழாரம்- புலவர் வே. பதுமனார்; பக். 128; ரூ. 120; செயக்கொடி பதிப்பகம், குடியேற்றம்-632 602, ✆ 94434 90703.

அக்காக்கள் வாழ்ந்த வீடு- ஏ. செந்தமிழ்ச் சீனிவாசன்; பக். 144; ரூ. 200; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 078, ✆ 99404 46650.

மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2031-2035-மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு; பக். 164; ரூ. 350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044- 2434 2926.

கம்பரின் இராமகாதை (பால காண்டம்)-கீழப்பாவூர் ஆ. சண்முகையா; பக். 420; ரூ. 500; சாரதா மகாதேவய்யர் ஆயுர்வேதிக் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட், தெரிசனங்கோப்பு, கன்னியாகுமரி மாவட்டம்-629 851.

போதும் என்ற மனமே...-பொறியாளர் க.அருச்சுனன்; பக். 168; ரூ. 170; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-600 015, ✆ 95001 72822.

தயை-சீனு ராமசாமி; பக். 88; ரூ. 150; வேரல் புக்ஸ், சென்னை-600 093, ✆ 95787 64322.

மறக்க முடியுமா கலைஞரின் பராசக்தியை... தொகுப்பாசிரியர் பாஸ்கர்ராஜ்; பக். 105; ரூ. 140; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 094, ✆ 044-4507 4203.

உலக வரலாற்றை உலுக்கிய நிகழ்வுகள்-ஜெகாதா; பக். 118, ரூ. 120; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2433 1510.

அன்பின் வழியது-எளியள்; பக். 164; ரூ. 350; பி.கே.ராஜ்குமார், மதுரை 625 001, ✆ 94884 00514.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.