சாதனைப் பெண்கள்...

இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் விமானி என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த சப்.லெப்டினன்ட் அனாமிகா ராஜீவ் பெற்றுள்ளார்.
பெண் ஹெலிகாப்டர் விமானி
பெண் ஹெலிகாப்டர் விமானி
Updated on
1 min read

இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் விமானி என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த சப்.லெப்டினன்ட் அனாமிகா ராஜீவ் பெற்றுள்ளார்.

காங்கோ நாட்டு அதிபராக பெலிக்ஸ் சிசெகேடி பதவியேற்றதையடுத்து, அந்த நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில், புதிய பிரதமராக ஜீடித்சுமின்வாதுலுக்கா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com