புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரைக்கீரை வடை

பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, ஒன்றிரண்டாக நீர்விடாமல் அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைக்கீரையைச் சேர்க்கவும்.

News image

அரைக்கீரை வடை

Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:35 am

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை- 1 கட்டு

கடலைப் பருப்பு- 2 கிண்ணம்

பெரிய வெங்காயம்-1

பச்சை மிளகாய்-5

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, ஒன்றிரண்டாக நீர்விடாமல் அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைக்கீரையைச் சேர்க்கவும். இவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து வடைகளாகத் தட்டி வைக்கவும். எண்ணெயை சூடாக்கி தட்டிய வடைகளைப் பொரித்து எடுத்தால், அரைக்கீரை வடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.