தேவையானவை:
சம்பா ரவை, துருவிய வெல்லம் தலா ஒரு கிண்ணம்
நெய் 3 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி தலா கால் தேக்கரண்டி
முந்திரி, திராட்சை தேவையான அளவு
செய்முறை:
இரண்டு தேக்கரண்டி நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வறுத்து, இரு கிண்ணம் நீர் விட்டு வேகவிடவும். ரவை வெந்ததும், வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய்ப் பால், அல்லது வெறும் பால் சேர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


