பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிறுதானிய உருண்டை

அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.

சிறுதானிய உருண்டை

Published On :

தேவையான பொருள்கள்

கேழ்வரகு, சோளம் - தலா 200 கிராம்

பாசிப்பருப்பு, திணை, வேர்க்கடலை - தலா 50 கிராம்

சர்க்கரை - 500 கிராம்

முந்திரி - 100 கிராம்

ஏலத்தூள், நெய் - தேவைக்கு

செய்முறை:

அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக அரைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் சர்க்கரை, ஏலத்தூள், முந்திரி சேர்த்து நெய்யை சூடாக்கி தேவையான அளவு மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான சிறுதானிய உருண்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.