பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேங்காய் லட்டு

எண்ணெய் சட்டியில் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

Published On :

தேவையான பொருள்கள்:

துருவிய தேங்காய் - 2 கிண்ணம்

சர்க்கரை- ஒரு கிண்ணம்

பால் - அரை கிண்ணம்

ஏலக்காய்த் தூள் - தேவையான அளவு

நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

எண்ணெய் சட்டியில் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியாக ஆரம்பித்ததும் நெய் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போது கைகளில் நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.