செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு

சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து சிவந்ததும் அதில் வேகவைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போட்டு வதக்கவும்.

News image

சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு

Updated On :1 டிசம்பர் 2024, 8:39 pm IST

தேவையான பொருள்கள்:

சேப்பங்கிழங்கு -1/2 கிலோ

எண்ணெய் - 4 தேக்கரண்டி

கடுகு, உ.பருப்பு, க.பருப்பு - தலா அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

புளிப்பில்லாத கெட்டி மோர் - 2

கிண்ணம்

அரிசி மாவு - 1 ஸ்பூன்

செய்முறை:

சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து சிவந்ததும் அதில் வேகவைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போட்டு வதக்கவும்.

பச்சைமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலையைப் போட்டு தேவையான உப்புப் போட்டு ரொம்பவும் மசிக்காமல் கிளறி மோரை ஊற்ற வேண்டும். ரொம்பவும் கொதிக்க விட வேண்டாம். சிறிது அரிசி மாவு தூவி இறக்கவும். இது மிகவும் ருசியான ஒரு கூட்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.