

தேவையானவை:
கல்கண்டு, பச்சரிசி- 1 கிண்ணம்
பாசிப் பருப்பு- 2 தேக்கரண்டி
பச்சை கற்பூரம்- 2 சிட்டிகை
பால்- 3 கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாலுடன் பாசிப் பருப்பு, தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். சூடாக இருக்கும்போது, மசிக்கவும், பொடித்த கல்கண்டுடன் கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து விடவும், கெட்டியாகக் கொதித்து வரும்போது, வெந்த கலவை சேர்த்துக் கிளறவும். நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.