47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்செந்தூர் திரிபாகம்

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும்.

News image
திருச்செந்தூர் திரிபாகம்
Updated On :21 டிசம்பர் 2024, 6:30 pm

ந.கிருஷ்ணவேணி

தேவையானவை:

பால், கடலை மாவு,

சர்க்கரை- தலா 1 கிண்ணம்

பொடித்த முந்திரிப் பருப்பு,

நெய்- தலா கால் கிண்ணம்

குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை

செய்முறை:

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப் பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது, அடுப்பை அணைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.