மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பேரிச்சம்பழத்தின் நன்மைகள்...

உடல்நலன் பேணும் பேரிச்சம்பழம்: ஆரோக்கிய வாழ்விற்கு அமிழ்து!

News image
Updated On :16 மார்ச் 2024, 6:30 pm

Vishwanathan

செரிமானத்தைத் தூண்டுவதுடன் எலும்புகளை வலுவாக்கவும் இரும்புச் சத்து குறைபாட்டைத் தடுக்கவும், இரவு முழுவதும் பேரிச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் அதை அப்படியே குடிக்கலாம். பேரிச்சம்பழத்தின் பாலை சூடாக்கி, பின்னர் அதை குடிக்கலாம்.

பேரிச்சம்பழத்துடன் பாலை சூடாக்கி பின்னர் அதை குடிக்கலாம்.

தூக்கமில்லாமல் அவதிப்படுவர்கள் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து குடிக்கலாம்.

பேரிச்சம்பழத்தை ஊற வைத்த பாலில் சிறிதளவு தேன் கலந்து, அதை வெதுவெதுப்பாகக் குடிப்பதால் இருமல் நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.