புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

முலாம் பழம் (தோல் நீக்கி நறுக்கியது) - ஒரு கிண்ணம்

சர்க்கரை - 3 தேக்கரண்டி

காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர்

ஐஸ் கட்டி - 4

செய்முறை:

முதலில் முலாம் பழத்தை நன்றாக மிக்ஸியில் போட்டு அடித்துக் கொண்டு, அதனுடன் சர்க்கரை, ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஜூஸ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.