நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாட்டி வைத்தியம்...

வேப்பம்பூவை நெய்யில் வதக்கி சோற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமடையும்.

News image

வேப்பம்பூ

Updated On :28 அக்டோபர் 2024, 3:12 pm

அறிவழகன்

வேப்பம்பூவை நெய்யில் வதக்கி சோற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமடையும்.

பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக நோய்கள் வராது.

பல் தேய்க்கும் பிரஷ்ஷை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தினசரி இரு வேளை பல் தேய்க்க வேண்டும்.

துவையல்கள் செய்யும்போது, மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பைக் குறைக்கும்.

வாழை இலையில் சூடான உணவை வைத்து சாப்பிட ஆயுள் நீடிக்கும்.

தினமும் இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீரும்.

தினமும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், கண்பார்வை தெளிவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.