தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

முடக்கத்தான் தோசை

ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் போட்டு வதக்கவும்.

முடக்கத்தான் தோசை

Published On :

தேவையான பொருள்கள்:

தோசை மாவு, முடக்கத்தான் கீரை- தலா 1 கிண்ணம்

சின்ன வெங்காயம்- 4

பூண்டு- 2 பல்

மிளகு- 1 மேசைக்கரண்டி

சீரகம்- முக்கால் மேசைக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் போட்டு வதக்கவும். அதனுடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.

கீரை வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை உப்பு திட்டமாகச் சேர்த்து, தோசை மாவில் சேர்த்துக் கலக்கி தோசையாக வார்த்து எடுக்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வார்க்கவும்.

கே. நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.