பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறைப் பிழிந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறியப் பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவும் பெறும்.
பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து, முகம், கை, கால்களில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.
பனிக் காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்வது நல்லது.
மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்புப் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்துவர வேண்டும்.
-நாகஜோதி கிருஷ்ணன்.
வேப்பம்பூ கஷாயம் உடலை வலிமையாக்கும்.
அருகம்புல் சாறு மாரடப்பைத் தடுக்கும்.
வெந்தயக் கீரை சமைத்து சாப்பிட இருமல் குணமாகும்.
வெண்டைக்காய் மூளையைப் பலப்படுத்தும்.
அடிக்கடி பேரிக்காய் சாப்பிட இதயம் படபடப்பாகும்.
-ஏ.மூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சருமம் வறண்டுபோக இதுதான் காரணம்! என்ன செய்யலாம்?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடல்புண் குணமாக...
தேங்காய்ப் பால் பாயசம்
கூந்தல் வளர உதவும் வெந்தயம்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

