மை தீட்டும் கலை...

புருவம் தீட்டுவதற்கு ஐப்ரோ பென்சில்களையே பயன்படுத்த வேண்டும். குச்சிகளைக் கொண்டு கைகளால் புருவம் தீட்டினால் பார்க்க அழகாக இருக்காது.
மை தீட்டும் கலை...
Published on
Updated on
1 min read

புருவம் தீட்டுவதற்கு ஐப்ரோ பென்சில்களையே பயன்படுத்த வேண்டும். குச்சிகளைக் கொண்டு கைகளால் புருவம் தீட்டினால் பார்க்க அழகாக இருக்காது.

 பென்சிலை புருவத்தின் மீது எவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

 பென்சிலை கூர்மையாக்கி, பின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறமாகப் புருவத்தைத் தீட்ட வேண்டும்.

புருவம் தீட்டும்போது, ஒவ்வொரு இழையாகத் தீட்ட வேண்டும். இதுதவிர, இமைகளில் தடித்தக் கோடுகள் வரக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com