நிறங்களின் தன்மை...

நீல நிறம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆரஞ்சு நிறம் பசியைத் தூண்டுகிறது. மஞ்சள் நிறம் ஜீரணத்துக்கு வேண்டிய திரவங்களைப் பெருக்கச் செய்கிறது.
நிறங்களின் தன்மை...
Published on
Updated on
1 min read

நீல நிறம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆரஞ்சு நிறம் பசியைத் தூண்டுகிறது. மஞ்சள் நிறம் ஜீரணத்துக்கு வேண்டிய திரவங்களைப் பெருக்கச் செய்கிறது.

மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்றவை சூடான நிறங்கள். அவை நமக்கு விறுவிறுப்பையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குகின்றன.

பச்சை, நீலம் ஆகியவை குளிர்ச்சியான நிறங்கள். அவை நம்மை அமைதிப்படுத்தி தளரச் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com