16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பெண் விஞ்ஞானி குல்ஜீத் கௌர்!

விண்கல் ஆய்வுச் சங்கத்தின் உறுப்பினராக 2026-ஆம் ஆண்டுக்கு இந்தியப் பெண் விஞ்ஞானி குல்ஜீத் கௌர் மர்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Published On :

கே.ஏ.ஜி

விண்கல் ஆய்வு, கோள்அறிவியல் துறையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றான விண்கல் ஆய்வுச் சங்கத்தின் உறுப்பினராக 2026-ஆம் ஆண்டுக்கு இந்தியப் பெண் விஞ்ஞானி குல்ஜீத் கௌர் மர்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1933-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், 93 ஆண்டு கால வரலாற்றில், மறைந்த தேவேந்திரலால், ஜே.என்.கோஸ்வாமி ஆகியோருக்குப் பின்னர் இந்தச் சிறப்பைப் பெறும் மூன்றாவது இந்தியர் குல்ஜீத் கௌர் என்பதோடு, முதல் இந்தியப் பெண் விஞ்ஞானியும் கூட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.