/
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய்- 2
தயிர் - 2 தேக்கரண்டி
இஞ்சிச் சாறு- 1 தேக்கரண்டி
சீரகத்தூள், மிளகுத்தூள்- தலா கால் தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயில் உள்ள கொட்டையை அகற்றி, துருவி அதனுடன் தயிர், இஞ்சிச்சாறு, உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள், அரை கிண்ணம் நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து எடுக்க வேண்டும்.
மகாலெஷ்மி சுப்ரமணியம், காரைக்கால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






