பால யேசுவின் அன்பு

யேசு தன் குழந் தைப் பரு வத்தை நாச ரேத் தில் தான் கழித் தார். பால யேசு மற் ற வர் க ளி டம் மிக வும் அன் பு டன் பழ கி னா லும், அவ னைக் கேலி செய்து அவ மா னப் ப டுத் து வ தில் விருப் பம் கொண்ட சிலர் இருக்
பால யேசுவின் அன்பு

யேசு தன் குழந் தைப் பரு வத்தை நாச ரேத் தில் தான் கழித் தார். பால யேசு மற் ற வர் க ளி டம் மிக வும் அன் பு டன் பழ கி னா லும், அவ னைக் கேலி செய்து அவ மா னப் ப டுத் து வ தில் விருப் பம் கொண்ட சிலர் இருக் கத் தான் செய் தார் கள். சிலர் அவ னைத் துன் பு றுத் தி னார் கள்.

ஒரு நாள் பால யேசு தெரு வழியே நடந்து சென் று கொண் டி ருந் தான். அப் போது ரபேக்கா என்ற ஒரு பாட்டி, குப் பை க ளைக் கூட்டி அள்ளி பால யே சு வின் தலை யில் கொட் டி னார் கள். பாவம் பால யேசு! அவன் மேலே பார்த் தான். அந்த ரபேக்கா பாட்டி, வீட் டின் பால் க னியி லி ருந்து அவ னைப் பார்த்து கேலி யா கச் சிரிக் கி றார் கள்.

பால யேசு தலை யைக் குனிந் து கொண் டான். வீட் டிற் குச் சென்று தன் அம்மா மரி யா வி டம் அழு த ப டியே சொன் னான்:

அம்மா இதைக் கேளம்மா

வெட் கக் கேடாய்ப் போன தம்மா!

குப்பை அள்ளி என் த லை யில்

பாட்டி ரபேக்கா கொட் டி னாரே!

தன் மகன் சொன் ன தைக் கேட்டு மரியா துய ருற் றார் கள். அவர் கள் குழந்தை யேசு வின் கண் ணீ ரைத் துடைத் து விட்டு ஆறு தல் சொன் னார் கள்:

அருமை மகனே அழாதே

மன தில் பகைமை கொள் ளாதே

பாட் டி யைப் பார்த் தால் நீயும் தான்

ஆப் பிள் ஒன் றைக் கொடுத் தி டு வாய்!

என்று சொன்ன மரியா ஒரு ஆப் பிளை எடுத்து பால யே சு வி டம் கொடுத் தார் கள். மறு நாள் பால யேசு, தன்னை அவ மா னப் ப டுத் திய ரபேக்கா பாட் டியை வழி யி டை யில் சந் தித் தான். அம்மா கொடுத்த ஆப் பிளை அந் தப் பாட் டி யி டம் கொடுத் தான். தான் அவ மா னப் ப டுத் திய பையன், தன் மீது காட் டும் அன் பைக் கண்டு ரபேக்கா பாட்டி தலை கு னிந் தார் கள்.

மற் றொரு நாள் பால யேசு, தனியே வழி யில் நடந்து சென் று கொண் டி ருந் தான். அப் போது ஜூ னன் என்ற பெய ரு டைய ஒரு சிறு வன் பால யே சு வின் மீது அழுக் குத் தண் ணீரை எடுத்து ஊற் றி னான். பாவம் பால யேசு. அவன் அழுக் குத் தண் ணீ ரைத் துடைத் துக் கொண் டான். வீட் டிற் குச் சென்று அழு த ப டியே தன் அம் மா வி டம் சொன் னான்:

அம்மா இதைக் கேளம்மா

வெட் கக் கேடாய்ப் போன தம்மா!

ஜூ னன் அண் ணன் என் மீது அழுக்கு நீரைக் கொட் டி னானே!

பால யேசு சொன் ன தைக் கேட்டு அம்மா மரி யா வின் மனது துடித் தது. அவர் கள் குழந்தை யேசு வின் கண் ணீ ரைத் துடைத் த ப டியே சொன் னார் கள்:

அருமை மகனே அழாதே

மன தில் பகைமை கொள் ளாதே

ஜூ னன் அண் ண னைப் பார்த் தாலே

அத் திப் பழங் கள் கொடுத் தி டு வாய்!

பிறகு மரியா கொஞ் சம் அத் திப் பழங் களை பால யே சு வி டம் கொடுத் தார் கள். மறு நாள் தன் னைப் பார்த்து கேலி யா கச் சிரிக் கிற ஜூ னன் அண் ணனை, கடை வீ தி யில் பார்த் தான் பால யேசு. தன் பையி லி ருந்து அத் திப் பழங் களை எடுத்து ஜூ னன் அண் ண னி டம் கொடுத் தான். ஜூ னன் ஆசை யு டன் அந்த அத் திப் பழங் களை வாங் கித் தின் றான்.

சில நாட் கள் கடந் தன. பால யேசு தன் வீட் டிற் குச் சென் று கொண் டி ருந் தான். அப் போது ஜோனா தன் எனும் பெய ரு டைய ஒரு வன் பால யே சு வைக் கல் லால் அடித் தான். பால யேசு வின் நெற் றி யில் அடி பட்டு ரத் தம் பெரு கி யது. அவன் பரி தா ப மாக அழு து கொண்டே தன் வீட் டிற்கு ஓடி னான். அழு கையை அடக்க முடி யா மல் தேம் பிக் கொண்டே அம் மா வி டம் சொன் னான்:

அம்மா இதைக் கேளம்மா

வெட் கக் கேடாய்ப் போன தம்மா

கல் லால் அடித் தார் ஜோனா தன்

நெற் றி யில் ரத் தம் ஒழு கு தம்மா!

அதைக் கேட்ட மரி யா வும் கதறி அழு தார் கள். தன் மக னின் காயத் தைத் துடைத்து மருந்து வைத் துக் கட் டுப் போட் டார் கள். அவனை உச்சி முகர்ந்து முத் த மிட் டுச் சொன் னார் கள்:

அருமை மகனே அழாதே

மன தில் பகைமை கொள் ளாதே!

ஜோனா தனைப் பார்த் தாலே

திராட் சைப் பழங் கள் கொடுத் தி டு வாய்!

பிறகு சில திராட் சைக் கொத் து களை மக னி டம் கொடுத் தார் கள்.

மறு நாள், வழி யோ ரத் தில் நின்று தன் னைப் பழிக் கின்ற ஜோனா த னி டம் குழந்தை யேசு திராட் சைப் பழக் கொத் து க ளைக் கொடுத் தான். ஜோனா தன் ஆவ லு டன் அந் தத் திராட் சைப் பழங் களை தின் னத் தொடங் கி னான்.

ரபேக்கா பாட் டி யும், ஜூ ன னும், ஜோனா த னும் பால யே சு வைத் துன் பு றுத் தி ய தை யும், பால யேசு அவர் க ளுக் கெல் லாம் அன் பு டன் பழங் கள் கொடுத் த தை யும் ஒரு வர் தொடர்ந்து கவ னித் துக் கொண் டு தான் இருந் தார். அவர் பெயர் ஸீயோன். அவர் நல் ல வர். அவர் ஒரு நாள் பால யே சு வி டம் கேட் டார்:

அவ ம திக் கும் மனி தர்க் கெல் லாம்

அன் ப ளிக் கும் சிறு வனே

ஏன் இப் ப டிச் செய் கின் றாய்

என் பதை எனக் கும் சொல் வாயே!

அப் போது பால யேசு சொன் னான்:

""என் னைத் துன் பு றுத் து கின் ற வர் க ளும், அவ ம திக் கின் ற வர் க ளும் அவர் க ளின் மன தில் உள்ள தீமை யைத் தான் எனக் குத் தரு கி றார் கள். ஆனால் நான் என் மன தில் உள்ள நன் மையை அவர் க ளுக் குக் கொடுக் கின் றேன். ஒவ் வொ ரு வ ரும் தன் னி டம் இருப் ப தைத் தானே மற் ற வர் க ளுக் குத் தர முடி யும்? ''

பால யேசு சொன்ன பதி லைக் கேட்டு, அவனை அள்ளி அணைத் துக் கொண் டார் ஸீயோன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com