தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மழையின் அழகு

மழை வருது மழை வருது ஒதுங்கி நில்லுங்க மழைத் தண்ணீர் ஓடி வருது ஒதுங்கி நில்லுங்க சாரல் காற்றில் நிற்க வேண்டாம் தள்ளி நில்லுங்க சட்டை வேட்டி நனைந்து போகும் தள்ளி நில்லுங்க ஆலங்கட்டி மழை இதுதான் அதோ பாரு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:10 am

பாவண்ணன்

மழை வருது மழை வருது

ஒதுங்கி நில்லுங்க

மழைத் தண்ணீர் ஓடி வருது

ஒதுங்கி நில்லுங்க

சாரல் காற்றில் நிற்க வேண்டாம்

தள்ளி நில்லுங்க

சட்டை வேட்டி நனைந்து போகும்

தள்ளி நில்லுங்க

ஆலங்கட்டி மழை இதுதான்

அதோ பாருங்க

தண்ணீர் முத்து உடைந்து தெறிக்கும்

அழகைப் பாருங்க

எங்கும் ஒலிக்கும் மழையின் இரைச்சல்

உற்றுக் கேளுங்க

கேட்கும் தோறும் இதயம் கரையும்

ஊன்றிக் கேளுங்க

கிளைகள் அசைந்து நடனம் ஆடும்

மரத்தைப் பாருங்க

உதிர்ந்த சருகு மிதந்து போகும்

அழகைப் பாருங்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.