நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொங்கலோ பொங்கல்...

அசாமிலும் மணிப்பூரிலும் அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஹரியாணாவில் பொங்கலன்று கிராமியபாடல்களைபாடி மக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:44 pm

நெ. இராமன்

அசாமிலும் மணிப்பூரிலும் அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.

பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

ஹரியாணாவில் பொங்கலன்று கிராமியபாடல்களைபாடி மகிழ்வார்கள்.

மகாராஷ்டிரத்தில் பொங்கல் திருநாளில் ஒருவருக்கொருவர் வண்ண நிற தானியங்களைபரிமாறிக் கொள்வார்கள்.

காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என அழைக்க அடித்தளமிட்டவர் கா.நமச்சிவாயர் என்ற தமிழறிஞர்.

பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-ல் பெ.தூரன் அவர்களால் தொடங்கப்பட்டது. அவர் முதலில் பனை ஓலையில் திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு வாழ்த்து அனுப்பினார்.

திரு.வி.க. தனது நவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.